ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா )2
2 ( உன் அடியை பணிந்து நின்றோம் சரணம் பொன் ஐயப்பா ) 2
கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா
2 (சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா )2
கோரஸ் : 2 ( சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா )2
வாவர் சாமி தோழனே சரணமே ஐயப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன் ஐயப்பா
பந்தலனின் செல்வனே சரணம் பொன் ஐயப்பா
2 (சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா )2
கோரஸ் : 2 (சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா )2
எரிமேலி சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா
ஏழை பங்காளனே சரணம் பொன் ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் பொன் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
2 (சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா )2
***ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***
No comments:
Post a Comment