Thursday, December 16, 2010

சுப்ரம்மண்யம் ( பாடல் )

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம்
சண்முக நாதா சுப்ரம்மண்யம்
                சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம்
                சரவண பவனே சுப்ரம்மண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரம்மண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரம்மண்யம்
                ஹர ஹர ஹர ஹர சுப்ரம்மண்யம்
                சிவ சிவ சிவ சிவ சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் பழனி முருகா சுப்ரம்மண்யம்
சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் ஐயப்ப நாதா சுப்ரம்மண்யம்

சிவ சர வண பவ சுப்ரம்மண்யம்
குரு சர வண பவ சுப்ரம்மண்யம்
                குரு சர வண பவ சுப்ரம்மண்யம்
                சிவ சர வண பவ சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் செந்தூர் முருகா சுப்ரம்மண்யம்
சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் சண்முக நாதா சுப்ரம்மண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரம்மண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரம்மண்யம்
                ஹர ஹர ஹர ஹர சுப்ரம்மண்யம்
                சிவ சிவ சிவ சிவ சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் வயலூர் முருகா சுப்ரம்மண்யம்
சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் சண்முக நாதா சுப்ரம்மண்யம்

குரு சர வண பவ சுப்ரம்மண்யம்
ஸ்ரீ சர வண பவ சுப்ரம்மண்யம்
                ஸ்ரீ சர வண பவ சுப்ரம்மண்யம்
                குரு சர வண பவ சுப்ரம்மண்யம்

ஓம் குரு நாதா சுப்ரம்மண்யம்
ஸ்ரீ குரு நாதா சுப்ரம்மண்யம்
                ஸ்ரீ குரு நாதா சுப்ரம்மண்யம்
                ஓம் குரு நாதா சுப்ரம்மண்யம்

ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரம்மண்யம்
ஓங்கார ரூபா சுப்ரம்மண்யம்
                ஓங்கார ரூபா சுப்ரம்மண்யம்
                ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரம்மண்யம்

(சுப்ரம்மண்யம்)

No comments:

Post a Comment