Thursday, December 30, 2010

சபரிமலைக்கு செல்லும் வழி

சபரிமலைக்கு செல்லும் வழி :



  1. எரிமேலி ரூட்
  2. வண்டிபெரியார் ரூட் 




  1. எரிமேலி
  2. பேரூர் தோடு 
  3. காளைகட்டி 
  4. அழுதா
  5. அழுதா நதி
  6. கல்லிடும் குன்று 
  7. இஞ்சிப் பாறகோட்டை
  8. முக்குளி 
  9. கரியிலந்தோடு
  10. கரிமலை 
  11. பெரியன்னாவட்டம் 
  12. சிரியன்னாவட்டம் 
  13. பம்பா நதி

நாம் கடந்து செல்லும் பாதையின் முக்கியமான வழிநடைகள் :

  1. பேரூர் தோடு 
  2. காளைகட்டி
  3. அழுதா
  4. இஞ்சிப்பாறைகோட்டை
  5. கரிமலை
  6. பம்பா
  7. சபரிபீடம் 
  8. சரங்குத்தி
  9. பதினெட்டாம் படி 

படி ஏறியது ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் கவனிக்க வேண்டியவை :

படி ஏறியதுமே ஐயப்ப பக்தர்களை வரவேற்ப்பது கொடி மரம். ஆம் 
அங்கே தத்வமஹி என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது . அந்த நூலினை 
சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் 
தவறாமல் பார்த்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


        *** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***

No comments:

Post a Comment