Tuesday, December 14, 2010

அந்தா வர்றார் ஐயப்பா ( பாடல் )

2 ( அந்தா வர்றார் ஐயப்பா
    இந்தா வர்றார் ஐயப்பா
    ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா ) 2

சன்னதி விட்டிறங்கி சாஸ்தா வர்றார் பாரப்பா
பதினெட்டாம்  படியிறங்கி பார்க்க வர்றார் ஐயப்பா
                      
             கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

சரங்குத்தி எல்லை விட்டு சாஸ்தா வர்றார் பாரப்பா
சக்தி உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

            கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                         ----- அந்தா வர்றார் ஐயப்பா

சபரியின் பீடம் விட்டு தாண்டி வர்றார் ஐயப்பா
சாந்த ஸ்வரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

            கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

நீலிமலை தான் கடந்து நேரே வர்றார் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியாக காட்சி தர்றார் ஐயப்பா

            கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                      ----- அந்தா வர்றார் ஐயப்பா

பம்பாநதி தான் கடந்து பார்க்க வர்றார் ஐயப்பா
பம்பையின் பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

             கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

ஐயப்பா...  கரிமலை உச்சி தாண்டி ஓடி வர்றார் ஐயப்பா
காவலுக்கு கருப்பனையே கூட்டி வர்றார் ஐயப்பா

            கோரஸ் : அந்தா வர்றார் ஐயப்பா
                              இந்தா வர்றார் ஐயப்பா
                              ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                        ----  அந்தா வர்றார் ஐயப்பா

அழுதாமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஹரிஹர புத்திரனாய் காட்சி தர்றார் ஐயப்பா

         கோரஸ் :   அந்தா வர்றார் ஐயப்பா
                              இந்தா வர்றார் ஐயப்பா
                              ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

காளைக்கட்டி தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
காந்தமலை ஜோதியாக காட்சி தர்றார் ஐயப்பா

       கோரஸ் :     அந்தா வர்றார் ஐயப்பா
                              இந்தா வர்றார் ஐயப்பா
                              ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                     ----  அந்தா வர்றார் ஐயப்பா

எரிமேலி பேட்டைத் துள்ளி இங்கே வர்றார் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியாக காட்சி தர்றார் ஐயப்பா

           கோரஸ் :  அந்தா வர்றார் ஐயப்பா
                              இந்தா வர்றார் ஐயப்பா
                              ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

ஐயப்பா.. பந்தளத்து தேசம் விட்டு பார்க்க வர்றார் ஐயப்பா
பக்தருக்கு பக்தனாக காட்சி தர்றார் ஐயப்பா

        கோரஸ் :     அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                         ----  அந்தா வர்றார் ஐயப்பா

குளத்துப்புழை தான் கடந்து கூவி வர்றார் ஐயப்பா
குழந்தை உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

        கோரஸ் :     அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அச்சன் கோவில் தான் கடந்து அந்தா வர்றார் ஐயப்பா
அரசனாக அருளோடு காட்சி தர்றார் ஐயப்பா

        கோரஸ் :     அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                       ----  அந்தா வர்றார் ஐயப்பா

ஆரியங்காவு தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஆனந்த ரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

       கோரஸ் :    அந்தா வர்றார் ஐயப்பா
                             இந்தா வர்றார் ஐயப்பா
                             ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

குற்றாலம் தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
குமர குருபரனைக் கூட்டி வர்றார் ஐயப்பா

     கோரஸ் :        அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

                      ----  அந்தா வர்றார் ஐயப்பா

மதுரையின் எல்லையிலே மணிகண்டன் ஐயப்பா
மதுரை நகர் பக்தருக்கு காட்சி தர்றார் ஐயப்பா

       கோரஸ் :       அந்தா வர்றார் ஐயப்பா
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா 

யாத்திரை  குழுவிற்கு வந்து விட்டார் ஐயப்பா 
ஐயப்பன் படத்தினிலே அமர்ந்து விட்டார் ஐயப்பா 

      கோரஸ் :        அந்தா வர்றார் ஐயப்பா 
                               இந்தா வர்றார் ஐயப்பா
                               ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா 

                      ----  2 ( அந்தா வர்றார் ஐயப்பா )2


 *** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***

No comments:

Post a Comment