2 ( சரணம் சரணம் ஐயப்பா.. சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. சாமியே சரணம் ஐயப்பா ) 2
காந்தமலை உச்சியிலே ஜோதி பாரப்பா
கால் கடுக்க வந்த துன்பம் ஏது கூறப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
காந்தமலை உச்சியிலே ஜோதி பாரப்பா
கால் கடுக்க வந்த துன்பம் ஏது கூறப்பா
2 ( அனலில் எழுவது யாரப்பா ஹரிஹரன் சுதனென கூறப்பா ) 2
கரகோஷம் களியாட்டம் தானப்பா
அந்த மலை தேசம் அதிராதோ கூறப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
காந்தமலை உச்சியிலே ஜோதி பாரப்பா
கால் கடுக்க வந்த துன்பம் ஏது கூறப்பா
பொன்னம்பல மேட்டினிலே ஜோதி பாரப்பா
பொண்ணு பகவானுக்கொரு கோஷம் போடப்பா
ஜோதி சொருபனே ..... சரணம் ஐயப்பா

2 ( கண்ணில் தெரிவது யாரப்பா கரிமலை வாசன் தானப்பா ) 2
மகரத்தில் ஒளி ஜோதி பாரப்பா அந்த சிகரத்தில் தெரிவானே ஐயப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
பொன்னம்பல மேட்டினிலே ஜோதி பாரப்பா
பொண்ணு பகவானுக்கொரு கோஷம் போடப்பா
தை மாத தேதி ஒன்னு ஜோதி பாரப்பா
தக தகக்கும் ஜோதியிலே யாரு கூறப்பா
சத்குரு நாதனே ..... சரணம் ஐயப்பா

2 ( தேவர்கள் பூஜையை பாரப்பா தீப சுடரை காணப்பா ) 2
வானத்தில் கருடத்தை பாரப்பா அது வரும் நேரம் சுப யோகம் தானப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
வானத்தில் கருடத்தை பாரப்பா அது வரும் நேரம் சுப யோகம் தானப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
தை மாத தேதி ஒன்னு ஜோதி பாரப்பா
தக தகக்கும் ஜோதியிலே யாரு கூறப்பா
தேவர்கள் பூஜையை பாரப்பா தீப சுடரை காணப்பா
வானத்தில் கருடத்தை பாரப்பா அது வரும் நேரம் சுப யோகம் தானப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
சூரியனை சுட்டெரிக்கும் ஜோதி பாரப்பா
சூரியனை சுட்டெரிக்கும் ஜோதி பாரப்பா
ஆரியங்காவ் அய்யாவை அங்கே பாரப்பா
ஆரியங்காவ் ஐயனே.... சரணம் ஐயப்பா
சூரியனை சுட்டெரிக்கும் ஜோதி பாரப்பா
ஆரியங்காவ் அய்யாவை அங்கே பாரப்பா
2 ( பந்தளம் சீதனம் தானப்பா பரிவுடன் வருவதை பாரப்பா ) 2
திருமேனி அணிவானே ஐயப்பா ஒரு திருக் காட்சி தருவானே ஐயப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
சூரியனை சுட்டெரிக்கும் ஜோதி பாரப்பா
ஆரியங்காவ் அய்யாவை அங்கே பாரப்பா
2 ( காட்டுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதி பாரப்பா
2 ( காட்டுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதி பாரப்பா
கட்டேந்தி வந்தவரை கண்டு கொள்ளப்பா ) 2
கற்பூர பிரியனே.... சரணம் ஐயப்பா
2 ( மஞ்சமாதா பாரப்பா வந்தால் யானை மீதப்பா ) 2
பகவானை பணிந்தாலே பாரப்பா
நெஞ்சில் பனி தூவ நின்றாரே ஐயப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
காட்டுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதி பாரப்பா
கட்டேந்தி வந்தவரை கண்டு கொள்ளப்பா
பதினெட்டாம் படி ஏறி ஜோதி பாரப்பா
பட்ட துன்பம் விட்டதென்று ஆட்டம் போடப்பா
பதினெட்டாம் படிக்கு அதிபதியே..... சரணம் ஐயப்பா
2 ( கடும்படி துன்பம் ஏதப்பா கண்டதும் இன்பம் தானப்பா ) 2
பசியாவும் பறந்தோடும் ஐயப்பா சபரி மலை ஜோதி கண்டாலே வாழ்வப்பா
கோரஸ் : 2 ( சரணம் சரணம் சரணம் என்று பாடப்பா
நம்ம சாமி சரணம் சரணம் என்று பாடப்பா ) 2
No comments:
Post a Comment