Thursday, December 16, 2010

தெரிந்தும் தெரியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
செய்த சகல குற்றங்களையும்
பொறுத்துக் காத்து ரட்சித்து
அருள் புரிய வேண்டும்

ஓம் சத்தியமாய் பொன்னு
பதினெட்டாம் படிமேல் வீற்றிருக்கும்
ஓம் ஹரி ஹர சுதன்
ஆனந்த சித்தன்
ஐயன் ஐயப்ப
சுவாமியே சரணம் ஐயப்பா
  

No comments:

Post a Comment