பொன் ஊஞ்சல் ஆடுகிறார் - சாமி
ஊஞ்சல் ஆடுகிறார்
(பொன் ஊஞ்சல்)
மோகினி சுதனாகி முக்கண்ணன் மகனாகி
ஹரி ஹர சுதனாகி அம்பிகை பாலனாகி
(பொன் ஊஞ்சல்)
எரிமேலி வாசனாகி எங்கள் குல தேவனாகி
வாபரின் தோழனாகி வடிவேலன் தம்பியாகி
(பொன் ஊஞ்சல்)
கற்பூர ஜோதியாகி காந்தமலை ஜோதியாகி
வில்லாளி வீரனாகி வீர மணிகண்டனாகி
(பொன் ஊஞ்சல்)
ஓம் கண நாதனாகி ஓம் காரப் பொருளாகி
மண்டல பூஜையாகி மகரத்தின் ஜோதியாகி
(பொன் ஊஞ்சல்)
No comments:
Post a Comment